அமோனியாவுடன் அடர் வெண் புகையைக் கொடுக்கும் வாயு
அ) ஹைட்ரஜன் குளோரைடு ஆ) ஹைட்ரஜன் சல்ஃபைடு இ) ஹைட்ரஜன் அயோடைடு ஈ) ஹைட்ரஜன் ஃப்ளோரைடு
விடை அ
கீழ்க்காண்பவற்றில் உள்ள கதிரியக்கத் தனிமம்
அ) ரேடியம் ஆ) ஆர்கான் இ) ரேடான் ஈ) கிரிப்டான்
விடை அ
எரித்த எலும்புச் சாம்பல்
அ) கால்சியம் பாஸ்பைடு ஆ) கால்சியம் பாஸ்பேட் இ) கால்சியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் ஈ) கால்சியம் ஆக்ஸைடு
விடை ஆ
‘காலஸ்’ என அழைக்கப்படுவது
அ) வேறுபடுத்தப்பட்ட திசு ஆ) இளம் இலைத்திசு இ) வேறுபடாத நிலையில் இருக்கும் திசு ஈ) ஆக்குத்திசு
விடை அ
இருசெல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
அ) பெந்தம் ஆ) ஹுக்கர் இ) டார்வின் ஈ) லின்னேயஸ்
விடை ஈ
கீழ்க்கண்ட எது ஒரு கூட்டுத் திசு
அ) பாரன்கைமா ஆ) கோலன்கைமா இ) ஸ்கிளீரன்கைமா ஈ) சைலம்
விடை ஈ
‘ஆகாயத்தோட்டி’ என்றழைக்கப்படுபவை
அ) பருந்து ஆ) கழுகு இ) காகங்கள் ஈ) மீன்கொத்தி
விடை ஆ
இது ஒரு முக்கியமான எதிர் உயிரி
அ) ஆன்ட்டிஜன் ஆ) ஆன்ட்டிபாடி இ) வைட்டமின் ஈ) பெனிசிலின்
விடை ஈ
மருத்துவர்கள் இதயத்துடிப்பை இதன்மூலம் உணர்கிறார்கள்
அ) நாடித்துடிப்பு ஆ) சுவாசம் இ) கழிவு நீக்கம் ஈ) பசி
விடை அ
உணவு ஆற்றலின் அலகு
அ) கலோரி ஆ) கிராம் இ) மீட்டர் ஈ) நியூட்டன்
விடை அ
மிகவும் சுத்தமான நீர்
அ) வாலைவடி நீர் ஆ) மழை நீர் இ) கிணற்று நீர் ஈ) ஏரி நீர்