நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி
செய்யப்படும் மின்சாரம்
அ) அணு மின்சாரம் ஆ) அனல்மின்சாரம் இ) நீர்வழி மின்சாரம் ஈ) சூரிய ஆற்றல்
விடை ஆ
எதில் டார்டாரிக் அமிலம் உள்ளது?
அ) வினிகர் ஆ) எலுமிச்சை சாறு இ) திராட்சை
ஈ) பால்
விடை இ
வறட்சியிலும் வளரும் பயிர்
அ) நெல் ஆ) கரும்பு
இ) எண்ணெய் வித்துக்கள் ஈ) கோதுமை
விடை இ
கீழ்க்காண்பவைகளில் எவை கூட்டுத் திசு?
அ) ஃபுளோயம் ஆ) பாரன்கைமா
இ) கோலன்கைமா ஈ) குளோரன்கைமா
விடை அ
பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
அ) மைகாலஜி ஆ) சைட்டாலஜி
இ) நுண்ணுயிரியல் ஈ) ஆல்காலஜி
விடை அ
விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை
................... எனப்படும்
அ) அனிமோபில்லி ஆ) ஆர்னிதோபில்லி இ) என்டமோபில்லி ஈ) சூபில்லி
விடை ஈ
கருவுறுதலுக்குப் பின் உறைகள் வளர்ந்து
................ மாறுகிறது
அ) விதையுறையாக ஆ) எண்டோஸ்பெர்மாக இ) மைக்ரோபைலாக ஈ) ராஃபேவாக
விடை அ
புரத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நோய்
அ) வயிற்றுப்போக்கு ஆ) அனரெக்ஸியா நெர்வோசா இ) உடல் பருமன் ஈ) மராஸ்மஸ்
விடை ஈ
எஸ்செரிசியா கோலி உயிரி ஓர்
.............. ஆகும்
அ) வைரஸ் ஆ) பாக்டீரியம் இ) புரோட்டோசோவா ஈ) நுண்புழு
விடை ஆ
பாலூட்டிகளின் முட்டைகளில் கரு உணவு
காணப்படுவதில்லை. எனவே இத்தகைய முட்டைகள் ................. வகை எனப்படும்
அ) எலெசித்தல் ஆ) மைக்ரோலெசித்தல் இ) மீசோலெசித்தல் ஈ) கிளிடாய்க்
விடை அ
பாக்டீரியாபேஜ் என்பது
அ) வைரஸ் ஆ) பூஞ்சை
இ) பாக்டீரியம் ஈ) தட்டைப்புழு
விடை அ
குரோமோசோம்கள் காணப்படும் இடம்
அ) சைட்டோபிளாசம் ஆ) மைட்டோகாண்ட்ரியா இ) உட்கரு
ஈ) ரைபோசோம்
விடை இ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக