லேபிள்கள்

செவ்வாய், 2 ஜூன், 2015

அறிவியல் - 1

மக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள்
அ) தற்சார்பு பாக்டீரியங்கள்  ஆ) பிறஉணவைத் தாசார்பு பாக்டீரியங்கள்  இ) ஒட்டுண்ணி பாக்டீரியங்கள்  ஈ) சாறுண்ணிகள்
விடை அ

ஜீன் என்பது
அ) பரம்பரைக் காரணி  ஆ) இளமையைக் காக்கும் மருந்து  இ) மிகச்சிறிய உயிரினம்  ஈ) ஓர் விதை
விடை அ

செல்லின் ஆற்றல் நிலையம் என்று கருதப்படுவது
அ) மைட்டோகாண்ட்ரியா  ஆ) கோல்கை உறுப்புகள்  இ) எண்டோபிளாஸ்மிக் வலை  ஈ) பசுங்கணிகம்
விடை அ

கீழ் உள்ளவற்றில் எவை தாவரங்களின் சுவாச உறுப்பு
அ) பூக்கள்  ஆ) இலை  இ) வேர்  ஈ) இவை எதுவும் இல்லை
விடை ஆ

காளானின் குடைபோன்ற விரிந்த பகுதி
அ) நுண்தட்டு  ஆ) ஆனுலஸ்  இ) ஸ்டைப்  ஈ) பைலியஸ்
விடை ஈ

பரவும் தன்மையற்ற நோய் எது?
அ) காலரா  ஆ) மலேரியா   இ) கரோனரி இதய நோய்  ஈ) எய்ட்ஸ்
விடை இ

இரத்தத் தட்டுகள் எவ்விதத்தில் உதவுகின்றன?
அ) நோய் எதிர்ப்புத் தன்மை  ஆ) வாயு பரிமாற்றம்   இ) இரத்தம் உறைதல்  ஈ) அமில கார சமன்பாடு
விடை இ

பிலேரியாஸிஸ் நோய் உருவாகக் காரணமான காரணி
அ) வைரஸ்  ஆ) பாக்டீரியா   இ) ஊச்சரேரியா பாங்கராப்டி  ஈ) பிளாஸ்மோடியம்
விடை இ

பாலூட்டியின் உதரவிதானம் எந்த மண்டலத்துடன் தொடர்புடையது?
அ) நரம்பு மண்டலம்  ஆ) கழிவுநீக்க மண்டலம்   இ) ஜீரண மண்டலம்  ஈ) சுவாச மண்டலம்
விடை ஈ

ஒலியை அளவிடும் அலகு
அ) ஆம்பியர்  ஆ) டெசிபல்   இ) ஒளி ஆண்டு  ஈ) பாஸ்கல்
விடை ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக