லேபிள்கள்

வெள்ளி, 5 ஜூன், 2015

அறிவியல் - 3

சாண எரிவாயுவில் உள்ள வாயு
அ) மீத்தேன்  ஆ) மீத்தேன் மற்றும் ஈத்தேன்   இ) ஈத்தேன்  ஈ) பெட்ரோல் வாயு
விடை அ

ஃபுளோயம் திசு சார்ந்தவற்றின் பொருந்தாதவற்றைக் கண்டறிக
அ) சல்லடைக் குழாய்  ஆ) துணை செல்கள்   இ) ஃபுளோயம் நார்கள்  ஈ) மர நார்கள்
விடை ஈ

ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது
அ) துண்டாதல்  ஆ) ஸ்போர் உருவாக்குதல்   இ) இணைதல்  ஈ) பிளத்தல்
விடை அ

தாவர உலகமானது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. அவை,
அ) ஒரு வித்திலை மற்றும் இருவித்திலைத் தாவரங்கள்  ஆ) பிரையோபைட் மற்றும் டெரிடோபைட்   இ) கிரிப்டோகாம் மற்றும் ஃபெனரோகாம்  ஈ) நீர்வாழ்பவை மற்றும் நிலத்தில் வாழ்பவை
விடை இ

மலேரியா காய்ச்சல் எதனால் உண்டாகிறது?
அ) பெண் அனாபிலஸ் கொசுவினால்  ஆ) மாசுபட்ட காற்றினால்   இ) வைரஸினால்  ஈ) பிளாஸ்மோடியத்தினால்
விடை ஈ

நமது இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் தனிமம்
அ) செம்பு  ஆ) இரும்பு   இ) வெள்ளி  ஈ) தங்கம்
விடை ஆ

குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்
அ) டால்ஃபின்  ஆ) நட்சத்திர மீன்   இ) சுறா மீன்  ஈ) ஜெல்லி மீன்
விடை அ

இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர்
அ) அலெக்ஸாண்டர் பிளமிங்  ஆ) ஐன்ஸ்டீன்   இ) வில்லியம் ஹார்வி  ஈ) எட்வர்டு ஜென்னர்
விடை இ

ஆர்னித்தாலஜி எனப்படுவது .................... படிப்பு
அ) பூச்சிகள் பற்றிய  ஆ) புழுக்கள் பற்றிய   இ) மீன்கள் பற்றிய  ஈ) பறவைகள் பற்றிய
விடை ஈ

3 கிலோவாட் மின் அடுப்பு ஒன்று 6 மணி நேரம் பயன்படுத்தப்படும்பொழுது செலவாகும் மின்னாற்றலின் மதிப்பு
அ) 2 அலகுகள்  ஆ) 18 அலகுகள்   இ) 0.5 அலகு  ஈ) 500 அலகுகள்
விடை ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக