லேபிள்கள்

ஞாயிறு, 7 ஜூன், 2015

அறிவியல் - 7

அமிலமானது
அ) சிவப்பு லிட்மஸை ஊதாவாக மாற்றுகிறது  ஆ) நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுகிறது   இ) லிட்மஸ் மீது ஒரு மாற்றமும் செய்வதில்லை  ஈ) நீல லிட்மஸை நிறமற்றதாக மாற்றுகிறது
விடை ஆ

அசிட்டிலீனை பலபடியாக்கும்போது கிடைப்பது
அ) புரோப்பிலீன்  ஆ) பென்சீன்   இ) பி.வி.சி.  ஈ) பாலிதீன்
விடை ஆ

எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்? 
அ) ரூதர்ஃபோர்டு  ஆ) நீல்ஸ் போர்   இ) ஜே.ஜே.தாம்ஸன்  ஈ) டால்டன்
விடை இ

மரபியல் எனப்படுவது எதனைப் பற்றிப் படிப்பது?
அ) செல் பகுப்பு  ஆ) உயிர் இனங்களின் வளர்ச்சி மற்றும் மாற்றம்   இ) இனப்பெருக்கம்  ஈ) பாரம்பரியப் பண்புகளின் செயல்முறை
விடை ஈ

பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? 
அ) ஐயான் பிளம்மிங்  ஆ) ராபர்ட் பிளம்மிங்   இ) ராபர்ட் கோச் ஈ) அலெக்ஸாண்டர் பிளமிங்
விடை ஈ

இரு வித்திலைத் தாவரங்களில் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக
அ) புளோயம்  ஆ) சைலம்   இ) பித்  ஈ) கார்டெக்ஸ்
விடை அ

எ.கோலி என்ற பாக்டீரியம் சாதாரணமாக அமைந்து காணப்படும் இடம்
அ) மண்  ஆ) பால்   இ) தண்ணீர்  ஈ) மனிதனின் உணவுக் குடல்
விடை ஈ

மணல் அரிப்பைத் தடுக்கும் முறை
அ) அதிகமாக மேய்த்தல்  ஆ) தாவர வகைகளை அழித்தல்   இ) காடு வளர்த்தல்  ஈ) பறவைகளின் கூட்டத்தை அதிகரித்தல்
விடை இ

மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை
அ) 48  ஆ) 23   இ) 46  ஈ) 60
விடை இ

மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி
அ) கல்லீரல்  ஆ) கணையம்   இ) உமிழ்நீர் சுரப்பி  ஈ) தைராய்டு
விடை அ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக