இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச்
செல்லும் இரத்த நாளங்கள்
அ) தமனி ஆ) சிரை
இ) தந்துகிகள் ஈ) பெருஞ்சிரை
விடை அ
குழந்தைப் பருவத்தில் தோன்றும் முதல்
தொகுப்புப் பற்கள்
அ) கோரைப் பற்கள் ஆ) பால் பற்கள் இ) அறிவுப் பற்கள் ஈ) நிலைத்த பற்கள்
விடை ஆ
மீன்கள் நீந்திச் செல்லும்
திசைமாற்றத்திற்குக் காரணமான துடுப்புகள்
அ) முதுகு துடுப்புகள் ஆ) மார்புத் துடுப்புகள் இ) இடுப்புத் துடுப்புகள் ஈ) வால் துடுப்புகள்
விடை ஈ
மீன்களின் வளர்ப்பு எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
அ) பிஸிகல்ச்சர் ஆ) செரிகல்ச்சர் இ) வெர்மிகல்ச்சர் ஈ) நீர் உயிரிகள் வளர்ப்பு
விடை அ
எலும்புத் தசையின் செயல் அலகு எது?
அ) மையோசின் ஆ) ஆக்டின்
இ) சார்க்கோமியர் ஈ) தசைநார்
விடை இ
தாவர செல்களில் டி.என்.ஏ. காணப்படும்
பகுதி
அ) பசுங்கணிகம் ஆ) மைட்டோகாண்ட்ரியா இ) உட்கரு
ஈ) இவை அனைத்தும்
விடை ஈ
ஓர் தாவர செல் விலங்கு செல்லில்
இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
அ) குரோமோசோம் ஆ) செல் சுவர் இ) செல் சவ்வு ஈ) உட்கரு
விடை ஆ
கீழுள்ள ஒளி அலைகளில் எது
ஒளிச்சேர்க்கையில் அதிக திறன் கொண்டது?
அ) நீலம் ஆ) பச்சை
இ) ஆரஞ்சு ஈ) மஞ்சள்
விடை அ
ஒரு மரத்தின் வயதினைக் கணக்கிடுவது
எவ்வாறு?
அ) அதன் உயரத்தினை அளத்தல் ஆ) அதன் விட்டத்தை அளத்தல் இ) அதன் செல் சாறினை ஆய்வு செய்தல் ஈ) அதன் வளர்ச்சி வளையங்களை எண்ணுதல்
விடை ஈ
இலையின் வெளிப்புறத்தில் உள்ள
புறத்தோலில் காணப்படும் சிறு துளைகள் மூலம் வாயுப் பரிமாற்றம் செய்கிறது.
அத்துளைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அ) ஹைடதோடுகள் ஆ) ஸ்டிக்மேடா இ) இலைத்துளைகள் ஈ) ஸ்ட்ரோமா
விடை இ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக