லேபிள்கள்

சனி, 13 ஜூன், 2015

அறிவியல் - 10

அமோனியாவுடன் அடர் வெண் புகையைக் கொடுக்கும் வாயு
அ) ஹைட்ரஜன் குளோரைடு ஆ) ஹைட்ரஜன் சல்ஃபைடு   இ) ஹைட்ரஜன் அயோடைடு  ஈ) ஹைட்ரஜன்  ஃப்ளோரைடு
விடை அ

கீழ்க்காண்பவற்றில் உள்ள கதிரியக்கத் தனிமம்
அ) ரேடியம் ஆ) ஆர்கான்   இ) ரேடான் ஈ) கிரிப்டான்
விடை அ

எரித்த எலும்புச் சாம்பல்
அ) கால்சியம் பாஸ்பைடு ஆ) கால்சியம் பாஸ்பேட்   இ) கால்சியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட்  ஈ) கால்சியம் ஆக்ஸைடு
விடை ஆ

‘காலஸ்’ என அழைக்கப்படுவது
அ) வேறுபடுத்தப்பட்ட திசு ஆ) இளம் இலைத்திசு   இ) வேறுபடாத நிலையில் இருக்கும் திசு  ஈ) ஆக்குத்திசு
விடை அ

இருசெல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
அ) பெந்தம் ஆ) ஹுக்கர்   இ) டார்வின்  ஈ) லின்னேயஸ்
விடை ஈ

கீழ்க்கண்ட எது ஒரு கூட்டுத் திசு
அ) பாரன்கைமா ஆ) கோலன்கைமா   இ) ஸ்கிளீரன்கைமா  ஈ) சைலம்
விடை ஈ

‘ஆகாயத்தோட்டி’ என்றழைக்கப்படுபவை
அ) பருந்து ஆ) கழுகு   இ) காகங்கள்  ஈ) மீன்கொத்தி
விடை ஆ

இது ஒரு முக்கியமான எதிர் உயிரி
அ) ஆன்ட்டிஜன் ஆ) ஆன்ட்டிபாடி   இ) வைட்டமின் ஈ) பெனிசிலின்
விடை ஈ

மருத்துவர்கள் இதயத்துடிப்பை இதன்மூலம் உணர்கிறார்கள்
அ) நாடித்துடிப்பு ஆ) சுவாசம்   இ) கழிவு நீக்கம்  ஈ) பசி
விடை அ

உணவு ஆற்றலின் அலகு
அ) கலோரி ஆ) கிராம்   இ) மீட்டர்  ஈ) நியூட்டன்
விடை அ

மிகவும் சுத்தமான நீர்
அ) வாலைவடி நீர் ஆ) மழை நீர்   இ) கிணற்று நீர்  ஈ) ஏரி நீர்
விடை ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக