லேபிள்கள்

திங்கள், 8 ஜூன், 2015

அறிவியல் - 8

நோய் தடுப்பூசி போடும் முறை யாரால் கண்டுபிடிக்கப்பட்டது
அ) லூயிஸ் பாஸ்டியர்  ஆ) எட்வர்ட் ஜென்னர்   இ) ரொனால்ட் ரோஸ்  ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்
விடை ஆ

பித்தநீர் சுரக்கும் இடம்
அ) கல்லீரல்  ஆ) நுரையீரல்   இ) கணையம்  ஈ) சிறுகுடல்
விடை அ

நிறப்பிரிகை நிகழ்வில் அதிகமாக விலகலடையும் நிறம்
அ) சிவப்பு  ஆ) பச்சை   இ) நீலம்  ஈ) ஊதா
விடை ஈ

பின்வருவனவற்றில் எது மின்காந்தத் தன்மை அற்றது?
அ) காமாக் கதிர்கள் ஆ) எக்ஸ் கதிர்கள்   இ) ஆல்பாக் கதிர்கள்  ஈ) புற ஊதாக் கதிர்கள்
விடை அ

நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது? 
அ) சோடியம் கார்பனேட்  ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு   இ) அசிட்டிக் அமிலம்  ஈ) அசிட்டால்டிஹைடு
விடை இ

சிறந்த கம்பியாக நீட்டப்படும் உலோகங்கள் எவை?
அ) அலுமினியம், பிளாட்டினம்  ஆ) தங்கம், வெள்ளி   இ) காப்பர், அலுமினியம்  ஈ) இரும்பு, நிக்கல்
விடை ஆ

வைரஸ்களின் மரபுப் பொருட்கள்
அ) இரு இழை டி.என்.ஏ.  ஆ) ஒரு இழை டி.என்.ஏ.   இ) ஆர்.என்.ஏ.  ஈ) இவை அனைத்தும்
விடை அ

பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்கள்
அ) ஆர்போ வைரஸ்கள்  ஆ) வைரேமியா   இ) பாக்டீரியாஃபேஜ்  ஈ) பாக்டோஃபென்
விடை இ

பல உணவுச் சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட சிக்கலான அமைப்பு
அ) உணவு பிரமிடு  ஆ) உணவு உலகம்   இ) உணவு ஆற்றல்  ஈ) உணவு வலை
விடை ஈ

எய்ட்ஸ் நோயினை உறுதி செய்யும் சோதனை
அ) எலைசா சோதனை ஆ) வெஸ்டன் பிளாட் சோதனை   இ) அமில - கார சோதனை  ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக